மழைவெள்ளப் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறிப்பிடுக
Answers
Answered by
2
Answer:
unhone kahan hai ki today star plus 6th ke liye yeh khabar i hai
Answered by
11
மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- வெள்ள நீர் நிரம்ப, வழியும்நீர் பெருக நீர்வழிகளான கால்வாய், ஆறு, ஓடைகளை மண் மேடிடாமல் பராமரிக்க வேண்டும்.
- வெள்ளச் சமவெளிகள் அல்லது நீர்வழிப் பாதைகளை ஆக்கிரமித்து, குடியிருப்புகளையோ அல்லது தொழிலகங்களையோ கட்டுதல் கூடாது.
- நீர் சேமிக்கும் இடங்களில் குப்பை, கழிவு, நெகிழிப் பொருட்கள், தொழிற்சாலை கழிவுகள் போன்றவற்றை கொட்டக் கூடாது.
- பனை, வேம்பு, நாவல் முதலியன மரங்களை நீர்நிலைகளின் கரைகளில் நடுவதன் மூலம் கரை வலுவடைகிறது.
- மேலும் ஆற்று மணல்கள் அள்ளுவதை தடுக்க வேண்டும்.
- இயல்பாக ஓடும் நீர்வழிகளைத் திசை திருப்பக்கூடாது முதலியன மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகும்.
Similar questions
Math,
3 months ago
English,
3 months ago
India Languages,
3 months ago
Math,
7 months ago
English,
7 months ago
Chemistry,
11 months ago
Accountancy,
11 months ago