பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க. அ) தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல். ஆ) தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல் இ) நிறுத்தக்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல் ஈ) வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் இடாமல் எழுதுதல்
Answers
Answered by
6
Answer:
option c is the answer
Explanation:
please mark the answer as brainliest
Answered by
1
நிறுத்தக்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்
பொருள் மயக்கம்
- நாம் பேசும் போது பொதுவாக கருத்தினை உணர்ந்து கொள்வதில் எந்தவித குழப்பமும் ஏற்படாது.
- பேசும் போது ஏற்றத் தாழ்வுடனும், அழுத்தமுடனும் பேசுவதினாலும், தெளிவாக பேசுவதினாலும் இடைவெளி விட்டு பேசுவதை இடைவெளி விட்டு பேசுவதினாலும் பொருள் மயக்கத்தினை தடுத்துவிடலாம்.
- ஆனால் எழுதும்போது ஒரு காற்புள்ளியினை போட வேண்டிய இடத்தில் போடாவிட்டாலும், போடக்கூடாத இடங்களில் போட்டாலும் பொருளின் வேறுபாடு உண்டாகும்.
- இதனை பொருள் மயக்கம் என்பர்.
- (எ.கா) இன்று முதல், ரொட்டியின் விலை 30 ஆகும்.
- இதன் பொருள் ரொட்டின் விலை இன்றுமுதல் 30 என்பதாகும்.
- இதனை இன்று, முதல் ரொட்டியின் விலை 30 ஆகும் என எழுதினால் முதல் ரொட்டியின் விலை மட்டுமே 30 என பொருள்படும்.
- எனவே நிறுத்தக்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுவதன் மூலம் பொருள் மயக்கத்தினை தவிர்க்கலாம்.
Similar questions