சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை .................. அ) அறவோர், துறவோர் ஆ) திருமணமும் குடும்பமும் இ) மன்றங்களும் அவைகளும் ஈ) நிதியமும் சுங்கமும
Answers
Answered by
2
Answer:
Please ask question in English
Answered by
5
திருமணமும் குடும்பமும்
குடும்பம்
- திருமணம் தான் குடும்ப அமைப்பு உருவாவதற்கு அடிப்படை ஆகும்.
- நாணயத்தின் இரு பக்கங்களைப் போல குடும்பமும் திருமணமும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளன.
- சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன.
- அவை திருமணமும் குடும்பமும் ஆகும்.
- அதாவது திருமணம், குடும்பம் என்ற சொற்கள் தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களில் இடம்பெறவில்லை.
- திருக்குறளில் தான் முதன் முதலாக குடும்பம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
- குடும்ப அமைப்புடன் தொடர்புடைய குடம்பை, குடும்பு, கடும்பு போன்ற சொற்களே சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டன.
- குடும்பு என்ற சொல் கூடி வாழ்தல் என பொருள் தருகிறது.
- இருபது இடங்களில் குடம்பை என்ற சொல் பயின்று வருகிறது.
Similar questions
Math,
4 months ago
Business Studies,
4 months ago
Math,
4 months ago
Social Sciences,
8 months ago
Biology,
8 months ago
Social Sciences,
11 months ago
Physics,
11 months ago
English,
11 months ago