எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே" – என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது அ. தனிக்குடும்ப முறை ஆ. விரிந்த குடும்ப முறை இ. தாய்வழிச் சமூகமுறை ஈ. தந்தைவழிச் சமூகமுறை
Answers
Answered by
16
Explanation:
சக்தி பிறக்குது மூச்சினிலே" – என்னும் பாரதியின் சமூகமுறை ஈ. தந்தைவழிச் சமூகமுறை நாடென்ற பேச்சினிலே – ஒரு அ. தனிக்குடும்பநாடென்ற பேச்சினிலே – ஒருஎங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே" – என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது அ. தனிக்குடும்ப முறை ஆ. விரிந்த குடும்ப முறை இ. தாய்வழிச் சமூகமுறை ஈ. தந்தைவழிச் சமூகமுறை
Answered by
8
தந்தைவழிச் சமூகமுறை
- தாய்வழி சமூக முறை ஆனது மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்து தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
- எனினும் சங்க காலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர் ஊன்றிப் பரவியிருந்தது.
- ஆண் மையச் சமூகத்தில் திருமணத்திற்குப் பிறகு பெண் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும் என இருந்தது.
- திருமணத்திற்கு பிறகு தலைவன் தன் தலைவியை தன் வீட்டிற்கு அழைத்து வந்தபோது தலைவனின் தாய் தலைவிக்கு சிலம்புகழி நோன்பு செய்வாள்.
- இதனை நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும் எம்மனை வதுவை நல்மணம் கழிக என்ற ஐங்குறுநூறின் பாடல் வரிகள் உணர்த்தும்.
- எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே – என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது தந்தைவழிச் சமூகமுறை ஆகும்.
Similar questions