எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
Answers
Answered by
12
எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி உருவகப்படுத்தும் விதம்
ஜலாலுத்தீன் ரூமி
- ஆப்கானிஸ்தான் நாட்டில் பிறந்த ஜலாலுத்தீன் ரூமி என்பவர் பாரசீகத்தின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர் ஆவார்.
- இவரின் சூஃபி தத்துவப் படைப்பான மஸ்னவி ஆனது 25,600 பாடல்களைக் கொண்டதாக உள்ளது.
- மஸ்னவி என்பது ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக் கவிதைகளின் தொகுப்பு ஆகும்.
- திவான் ஈ ஷம்ஸ் ஈ தப்ரீஸி என்பது ஜலாலுத்தீன் ரூமியின் மற்றொரு புகழ்பெற்ற நூல் ஆகும்.
விருந்தாளி
- எதிர் பாராமல் திடீரென ஏற்படும் நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி அவர்கள் அவ்வப்போது வந்து போகும் விருந்தாளி என உருவகப்படுத்தி உள்ளார்.
- வருபவர் எவராயினும், வரவேற்று நன்றி செலுத்த வேண்டும் என ஜலாலுத்தீன் ரூமி கூறுகிறார்.
Similar questions