"துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது ’ என்ற இராமனின் கூற்று பின்வரும் இரு பழமொழிகளில் எதற்குப் பொருந்தும்? அ. நிழலின் அருமை வெயிலில் தெரியும் ஆ. சிறு துரும்பும் பல்குத்த உதவும் "
Answers
Answered by
2
Answer:
answer is option a hope it helps follow me and mark as brainliest and follow me if u like dear
Answered by
5
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
குகனை இராமன் பிரிதல்
- இராமன் காட்டிற்கு சென்று துன்பம் அடைவான் என எண்ணிய குகன் மனம் வருந்தினான்.
- இதனை அறிந்த இராமன் கூறிய கூற்றே துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது ஆகும்.
- அதாவது துன்பம் என்ற ஒன்று இருந்தால் மட்டுமே இன்பம் என்ற ஒன்று கிடைக்கும்.
- துன்பத்திற்கு பிறகு நிச்சயம் இன்பம் கிடைக்கும்.
- நாம் இருவரும் பிரிவதை எண்ணி மனம் வருந்தாதே.
- இதுவரை சகோதரர்களாக நாங்கள் நால்வர் இருந்தோம்.
- இனி உன்னையும் சேர்த்து நாம் ஐவராக உள்ளோம் என்றான்.
- துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது என்ற இராமனின் கூற்றிற்கு பொருத்தமான பழமொழி நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது ஆகும்.
Similar questions