தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள் யாவை?
Answers
Answered by
3
Explanation:
ഐ ഡോ നോട്ട് ക്നൗ യൂട് ആൻസർ ബേബി . ഐ തിഞ്ഞ് യുവിൽ അരെ സോ ഹിറ്റ് മി ബോയ്ഫ്രണ്ട് ലൗ യൗര് ബൂബ ആൻറ് വഗിണ. ബൈ ഹോർട്ടി.
Answered by
24
தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள்
- நான் தாத்தா, பாட்டிக்கு உதவியாக இருப்பேன்.
- கடைக்கு சென்று வருதல், வீட்டினை தூய்மைப்படுதல் முதலியன உதவிகளை செய்கின்றேன்.
- தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் என்னால் இயன்ற உதவிகளை செய்கின்றேன்.
- அவசிய தேவையான தண்ணீர் கொண்டு வருதல், தாத்தா பாட்டிக்கு மருந்து வாங்கி வருதல், காய்கறிகளை வாங்கி வருதல் முதலியன உதவிகளை செய்கின்றேன்.
- விடுமுறை நாட்களில் தந்தையின் வண்டியினை சுத்தம் செய்வேன்.
- என் துணியினை நானே துவைத்துக் கொள்வேன்.
- படிக்கும் நேரம் போக மீத நேரத்தில் பெற்றோருக்கு உதவியாக என்னால் இயன்றதை செய்து வருகிறேன்.
Similar questions