சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமையை எழுதுக.
Answers
Answered by
4
Explanation:
ഐ ലൗ യുവിൽ ബേബി ഐ ക്നൗ I'm ഗേൾ ബൈ ബൈ. ബേബി
Answered by
21
சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமை
- சீதையை கவர்ந்து சென்ற இராவணணை எதிர்த்து கழுகு வேந்தனான சடாயு போரிட்டு காயமுற்றான்.
- இராமன் சடாயுவை இறக்கும் தருவாயில் சந்தித்தான்.
- நடந்ததை இராமனிடம் கூறிவிட்ட பிறகு சடாயு இறந்தான்.
- சடாயுவை தன் தந்தைக்கு நிகராக எண்ணிய இராமன், மகன் என்ற முறையில் இறுதி சடங்குகளை செய்தான்.
- அகில், சந்தனக் கட்டைகளை கொண்டு வந்தான்.
- தருப்பைப் புற்களை அடுக்கினான்.
- நன்னீர் கொண்டு வந்தான்.
- தன் பெரிய கரங்களால் சடாயுவின் உடலை தூக்கிக் கொண்டு வந்து இறுதிச் சடங்குக்கு உரிய மேடையில் வைத்து இராமன் சடாயுவிற்கு இறுதி சடங்கினை செய்தான்.
- இதுவே சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமை ஆகும்.
Similar questions
Environmental Sciences,
4 months ago
English,
4 months ago
Math,
4 months ago
Physics,
9 months ago
Biology,
1 year ago