பொருள் கூறுக. வெகுளி, புணை, ஏமம், திரு
Answers
Answered by
1
Answer:
வெகுளி- anger
புணை- boat
ஏமம்- delight
திரு - mr.
Answered by
5
வெகுளி - சினம்
- மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்.
பொருள்
- தீமையான விளைவுகள் சினத்தினாலே வருவதால் யாரிடமும் சினம் கொள்ளாமல் அதனை மறத்தல் வேண்டும்.
ஏமம் - பாதுகாப்பு, புணை - தெப்பம்
- சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
- ஏமப் புணையைச் சுடும்.
பொருள்
- சினம் தன்மை சேர்ந்தாரை அழிக்கின்ற நெருப்பு ஆகும்.
- அது சுற்றம் என்னும் பாதுகாப்புத் தெப்பத்தினை சுட்டு அழிக்கும் தன்மை உடையது ஆகும்.
திரு - செல்வம்
- இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு.
பொருள்
- உலக இயல்பு இரு வகைப்படும்.
- செல்வம் உடையோர் அறிவுடையவராக இருப்பது கிடையாது.
- அதுபோலவே அறிவுடையோர் செல்வந்தராக இருப்பது கிடையாது.
Similar questions