India Languages, asked by anjalin, 9 months ago

பகையும் உளவோ பிற? – பொருள் கூறுக

Answers

Answered by ramadevi70206
0

Answer:

sorry i don't understand your language

Answered by steffiaspinno
2

பகையும் உளவோ பிற

திரு‌க்கு‌ற‌ள்  

  • உலக ம‌க்க‌ள் அனைவரு‌க்கு‌ம் தேவையான பொதுவான கரு‌த்து‌க்களை கூறுவதா‌ல் உலக பொதுமறை என ‌திரு‌க்குற‌‌ள் அழை‌க்க‌ப்படு‌‌கிறது.
  • இது அற‌த்து‌ப்பா‌ல், பொரு‌ட்பா‌ல், காம‌த்து‌ப்பா‌ல் என மூ‌ன்று ‌பி‌ரிவுகளையு‌ம், 133 அ‌திகார‌ங்களையு‌ம், 1330 குற‌ட்பா‌க்களையு‌ம் கொ‌ண்டு உ‌ள்ளது.
  • மு‌ப்பா‌ல், பொ‌ய்யாமொ‌ழி, வாயுறைவா‌ழ்‌த்து, உ‌த்‌திரவேத‌ம் என பல ‌சிற‌ப்பு‌‌ப் பெய‌ர்களை கொ‌ண்டு உ‌ள்ளது.
  • ‌திரு‌க்குற‌‌ளி‌ன் ‌சி‌ற‌ப்‌பினை ‌விள‌க்க புலவ‌ர்களா‌ல் பாட‌ப்ப‌ட்ட நூ‌ல் ‌திருவ‌ள்ளுவமாலை ஆகு‌ம்.  

வெகுளாமை  

  • நகையு‌ம் உவகையு‌ம் கொ‌ல்லு‌ம் ‌சின‌த்‌தி‌ன்         பகையும் உளவோ பிற?

பொரு‌ள்  

  • முக மல‌ர்‌ச்‌சி ம‌ற்று‌ம் அக ம‌கி‌‌‌ழ்ச்‌சி ஆ‌கியவ‌ற்‌றினை கொ‌ல்லு‌ம் ‌சின‌த்‌தினை ‌விட நம‌க்கு வேறு பகை இ‌ல்லை‌.
Similar questions