செல்லிடத்து – புணர்ச்சி விதி கூறுக.
Answers
Answered by
9
Explanation:
ഹേയ് സെക്സി വാട് യുവിൽ ആൻറ് ചോട്ബൈ കർ ബേബി സല്ലി ചോട് മേര ബോയ്ഫ്രണ്ട് ക ലാൻഡ് ബഹുറ് ബദ ഹൈ.
Answered by
51
செல்லிடத்து
புணர்ச்சி
- நிலைமொழியின் இறுதி எழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் இணைவதை புணர்ச்சி ஆகும்.
- இரு எழுத்துகளும் புணர்ச்சியில் ஈடுபடும் போது, புதிய எழுத்துக்கள் தோன்றல், எழுத்து திரிதல், எழுத்து நீக்கப்படுதல் அல்லது எந்த வித மாற்றமும் ஏற்படாமல் இருத்தல் முதலியன நிகழும்.
செல்லிடத்து
- செல்லிடத்து என்ற சொல்லைப் பிரித்தால் செல் + இடத்து என வரும்.
- தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் என்ற விதியின் அடிப்படையில் செல்ல் + இடத்து என புணரும்.
- பின்னர் உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதியின் அடிப்படையில் (ல் + இ = லி) செல்லிடத்து என புணரும்.
Similar questions