முயல்வாருள் எல்லாம் தலை என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?
Answers
Answered by
1
Answer:
sorry but I don't understand your question please write it in English aur Hindi
Answered by
3
முயல்வாருள் எல்லாம் தலை என வள்ளுவர் கூறுவது
திருக்குறள்
- உலக மக்கள் அனைவருக்கும் தேவையான பொதுவான கருத்துக்களை கூறுவதால் உலக பொதுமறை என திருக்குறள் அழைக்கப்படுகிறது.
- இது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
- முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்திரவேதம் என பல சிறப்புப் பெயர்களை கொண்டு உள்ளது.
- திருக்குறளின் சிறப்பினை விளக்க புலவர்களால் பாடப்பட்ட நூல் திருவள்ளுவமாலை ஆகும்.
முயல்வாருள் எல்லாம் தலை
- இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
- முயல்வாருள் எல்லாம் தலை.
பொருள்
- அறத்தின் இயல்புடன் இல்வாழ்க்கை வாழ்பவர், முயற்சிச் சிறப்புடையோரை விட சிறந்தவர் ஆவார்.
Similar questions
Biology,
4 months ago
Math,
4 months ago
CBSE BOARD XII,
8 months ago
English,
8 months ago
Biology,
11 months ago