ஞாலத்தின் பெரியது எது?
Answers
Answered by
4
Answer:
i can't understand the language sorry buddy
Answered by
0
ஞாலத்தின் பெரியது
திருக்குறள்
- உலக மக்கள் அனைவருக்கும் தேவையான பொதுவான கருத்துக்களை கூறுவதால் உலக பொதுமறை என திருக்குறள் அழைக்கப்படுகிறது.
- இது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
- முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்திரவேதம் என பல சிறப்புப் பெயர்களை கொண்டு உள்ளது.
- திருக்குறளின் சிறப்பினை விளக்க புலவர்களால் பாடப்பட்ட நூல் திருவள்ளுவமாலை ஆகும்.
செய்ந்நன்றி அறிதல்
- காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.
பொருள்
- உரிய காலத்தில் ஒருவர் செய்த உதவி ஆனது சிறியதெனினும், அது இந்த உலகத்தினை விட பெரியதாக கருதப்படும்.
Similar questions