மறக்கக் கூடாதது, மறக்கக் கூடியது எவற்றை?
Answers
Answered by
2
Explanation:
ക രെ ലാൻഡ് ചുസീജി സല്ലു. കുറിയ
Answered by
3
மறக்கக் கூடாதது, மறக்கக் கூடியது
திருக்குறள்
- உலக மக்கள் அனைவருக்கும் தேவையான பொதுவான கருத்துக்களை கூறுவதால் உலக பொதுமறை என திருக்குறள் அழைக்கப்படுகிறது.
- இது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
- முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்திரவேதம் என பல சிறப்புப் பெயர்களை கொண்டு உள்ளது.
- திருக்குறளின் சிறப்பினை விளக்க புலவர்களால் பாடப்பட்ட நூல் திருவள்ளுவமாலை ஆகும்.
செய்ந்நன்றி அறிதல்
- நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
- அன்றே மறப்பது நன்று.
பொருள்
- ஒருவர் நமக்கு செய்த நன்மையை மறப்பது நன்றன்று. ஆனால் அவர் செய்த தீமையினை உடனே மறப்பது நன்று.
Similar questions