செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவம் உரைப்பன யாவை?
Answers
Answered by
5
sry mate don't know this language
Answered by
2
செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவம் உரைப்பன
திருக்குறள்
- உலக மக்கள் அனைவருக்கும் தேவையான பொதுவான கருத்துக்களை கூறுவதால் உலக பொதுமறை என திருக்குறள் அழைக்கப்படுகிறது.
- இது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
- முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்திரவேதம் என பல சிறப்புப் பெயர்களை கொண்டு உள்ளது.
- திருக்குறளின் சிறப்பினை விளக்க புலவர்களால் பாடப்பட்ட நூல் திருவள்ளுவமாலை ஆகும்.
வெஃகாமை
- அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
- வேண்டும் பிறன்கைப் பொருள்.
பொருள்
- ஒருவரின் கையுள்ள செல்வம் குறையாமல் இருக்க, அவர் பிறரின் கையில் உள்ள பொருளை விரும்பாமல் இருக்க வேண்டும்.
Similar questions