செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைகொண்டு நிறுவுக
Answers
Answered by
11
செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைகொண்டு நிறுவுக
Answered by
21
செய்ந்நன்றியறிதலே அறம்
- நாம் ஓர் உதவியும் செய்யாமல் இருக்க ஒருவர் நமக்கு செய்யும் உதவிக்கு ஈடாக இந்த மண்ணுலகையும், விண்ணுலகையும் கொடுத்தாலும் ஈடாகாது.
- உரிய காலத்தில் ஒருவர் செய்த உதவி ஆனது சிறியதெனினும், அது இந்த உலகத்தினை விட பெரியதாக கருதப்படும்.
- பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவியின் அன்புடைமையினை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலினை விட பெரியதாக இருக்கும்.
- ஒருவர் தினை அளவு உதவியினை செய்தாலும், அதன் பயனை அறிந்தவர் அதனை பனையளவாகவே கொள்வர்.
- ஒருவர் நமக்கு செய்த நன்மையை மறப்பது நன்றன்று.
- ஆனால் அவர் செய்த தீமையினை உடனே மறப்பது நன்று.
- எந்த அறத்தினை ஒருவர் அழித்தாலும் தப்ப வாய்ப்பு உள்ளது.
- ஆனால் ஒருவர் செய்த உதவியினை மறந்தவர்க்கு உய்வே இல்லை.
Similar questions