வெண்பாவிற்குரிய தளைகள் யாவை?
Answers
Answered by
6
வெண்பாவிற்குரிய தளைகள்
வெண்பா
- வெண்பா ஆனது சொல்லுதலை அடிப்படையாகக் கொண்டு தோன்றியது ஆகும்.
- இதனால் வெண்பா செப்பலோசை உடையதாக விளங்கியது.
- இத்தகு சிறப்புகளை உடைய வெண்பாக்களைச் செப்பமாக எழுதுவதால் கருத்தை வெளிப்படுத்தும் ஆற்றலை பெற முடியும்.
- மற்றப் பாக்களை விட வெண்பா வரையறுத்த இலக்கணக் கட்டுக்கோப்பினை பெற்றுள்ளதால் இது வன்பா என அழைக்கப்படுகிறது.
- எனவே வெண்பா எழுதும் போது இலக்கண கட்டுப்பாடு குலையாமல் எழுத வேண்டும்.
- வெண்பா ஆனது வெண்டளையினால் அமைய வேண்டும் என்பது விதி ஆகும்.
தளைகள்
- வெண்பாவிற்குரிய தளை வெண்டளை ஆகும்.
- இந்த வெண்டளை ஆனது இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை என இரு வகையாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
Similar questions