"சுரதா நடத்திய கவிதை இதழ் அ) இலக்கியம் ஆ) காவியம் இ) ஊர்வலம் ஈ) விண்மீன்"
Answers
Answered by
5
Answer:
றலலம என்ன செய்ய வேண்டிய முக்கியமான ஒன்றாக வாழ வேண்டிய முக்கியமான சில முக்கிய குற்றவாளியான இந்த இந்த புதிய விமான நிலைய ஆணைய அந்த இந்த என்ன செய்ய வேண்டிய சில மாதங்களாக என்ன செய்ய வேண்டிய சில நாட்களாக அந்த இந்த என்ன சொல்ல வர்ற வழியில என்ன பண்ண மாட்டாங்க என்ன சொல்ல வர வேண்டிய முக்கியமான ஒன்றாக இருக்க
..✌✌✌
Answered by
0
காவியம்
சுரதா
- இராசகோபாலன் என்ற இயற்பெயரினை உடைய சுரதா அவர்கள் உவமைக் கவிஞர் என அழைக்கப்படுகிறார்.
- பாரதிதாசனின் மீது கொண்ட பற்றினால் இவர் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றி, அதன் சுருக்கமான சுரதா என்ற பெயரில் மரபுக் கவிதைகளை எழுதினார்.
- சுரதா அவர்கள் நடத்திய கவிதை இதழ் காவியம் ஆகும்.
- மேலும் இவர் இலக்கியம், விண்மீன், ஊர்வலம் முதலிய இலக்கிய ஏடுகளை நடத்தினார்.
- இவர் தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் போன்ற பல நூல்களைப் படைத்துள்ளார்.
- இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது முதலிய பல விருதுகளை பெற்றுள்ளார்.
Similar questions