விண்வேறு; விண்வெளியில் இயங்குகின்ற வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு” – இத்தொடர் தரும் முழுமையான பொருள்: அ) விண்ணும் வெண்மதியும் வேறு வேறு ஆ) விண்வெளியும் செங்கதிரும் வேறு வேறு இ) வெண்மதியும் முகிலும் வேறு வேறு ஈ) விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர், முகில் அனைத்தும் வேறு வேறு
Answers
Answered by
2
Answer:
ஈ) விண், விண்வெளியில் உள்ள வெண்மதி,செங்கதிர்,முகில் அனைத்தும் வேறு வேறு
Answered by
3
விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர், முகில் அனைத்தும் வேறு வேறு
சுரதா
- உவமைக் கவிஞர் என அழைக்கப்படும் சுரதா அவர்களின் இயற்பெயர் இராசகோபாலன் என்பது ஆகும்.
- இவர் இலக்கியம், விண்மீன், ஊர்வலம் முதலிய இலக்கிய ஏடுகளை நடத்தினார்.
- இவர் தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் போன்ற பல நூல்களைப் படைத்துள்ளார்.
- நம் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள சுரதா எழுதிய இதில் வெற்றி பெற என்ற கவிதையில் இடம்பெற்று உள்ள விண்வேறு; விண்வெளியில் இயங்குகின்ற வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு என்ற தொடர் உணர்த்தும் பொருள் விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர், முகில் அனைத்தும் வேறு வேறு என்பது ஆகும்.
Similar questions