சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க. அ) வசம்பு ஆ) மணத்தக்காளியிலைச் சாறு இ) கடுக்காய் ஈ) மாவிலைக்கரி
Answers
Answered by
9
Answer:
இ)கடுக்காய்
Explanation:
மற்றவை அனைத்தும் சுவடியை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க பயன்படும் பொருள்களாகும்
Answered by
4
கடுக்காய்
சுவடிகளில் மையாடல்
- சுவடிகளில் உள்ள எழுத்துக்கள் செவ்வன தெரிவதற்காக வசம்பு, மஞ்சள், மணித்தக்காளி இலைச்சாறு அல்லது ஊமத்தை இலைச்சாறு, மாவிலைக்கரி, தர்ப்பைக்கரி முதலியனவற்றினைக் கூட்டிச் செய்த மையினை சுவடிகளில் தடவுவார்கள்.
- அவ்வாறு தயாரிக்கப்படும் மை ஆனது சுவடிகளில் உள்ள எழுத்துக்களை விளக்கமாக காட்டுவதுடன் கண்ணுக்கும் குளிர்ச்சியினை தருகிறது.
- சுவடிகளில் மையினை தடவிப் புத்தகத்தினை வாசிக்கத் தொடங்குவதனால் அந்த அக்ஷராப்பியாசம் (எழுத்துப் பயிற்சி) ஆனது மையாடல் விழா என அழைக்கப்படுகிறது.
- இதனை ஐயாண் டெய்தி மையாடி அறிந்தார் கலைகள் என்ற சிந்தாமணியின் பாடல் வரியும், மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய் என்ற தமிழ்விடு தூதின் பாடல் வரிகளும் உணர்த்தும்.
Similar questions