வசனம், கவிதை வேறுபாடு தருக.
Answers
Answered by
19
❤️கவிதை ஆகிறது. இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது என்ன? வசனம் கவிதை இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாடு ...❤️
Answered by
32
வசனம், கவிதை வேறுபாடு
சுரதா
- உவமைக் கவிஞர் என அழைக்கப்படும் சுரதா அவர்களின் இயற்பெயர் இராசகோபாலன் என்பது ஆகும்.
- இவர் இலக்கியம், விண்மீன், ஊர்வலம் முதலிய இலக்கிய ஏடுகளை நடத்தினார்.
- இவர் தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் போன்ற பல நூல்களைப் படைத்துள்ளார்.
- நம் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள சுரதா எழுதிய இதில் வெற்றி பெற என்ற கவிதையில் இடம்பெற்று உள்ள வார்க்கின்ற வடிவந்தான் வசனம் யாப்பில் வந்தடங்கும் வார்த்தைகளே கவிதை யாகும் என்ற வரிகளில் வசனம், கவிதை பற்றிக் கூறப்பட்டுள்ளது.
- அதாவது வசனம் என்பது எதுகை மோனை இல்லாமல், அடி அளவினை அறிந்திடாமல் வார்க்கின்ற வடிவம் ஆகும்.
- கவிதை என்பது எதுகை மோனை பொருந்த, யாப்பு இலக்கணத்திற்குள் வார்த்தைகள் அமைவது ஆகும்.
Similar questions