எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும்’ – யார்க்கு?
Answers
Answered by
7
எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும்
புறநானூறு
- புறநானூறு ஆனது புறம் பற்றிய நானூறு பாடல்களை உடைய நூல் ஆகும்.
- இது தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றினை பற்றிக்கூறும் நூல் ஆகும்.
- அதியமானின் நண்பராக, அவருக்காகத் தூது சென்ற ஒளவையார் அவர்கள் அகநானூற்றில் 4, குறுந்தொகையில் 15, நற்றிணையில் 7, புறநானூற்றில் 33 என 59 பாடல்களை இயற்றியுள்ளார்.
- அதியமான் நெடுமான் அஞ்சி அவர்கள் பரிசில் தரமால் காலம் நீட்டித்தால் பாடிய பாடலே நம் பாடப்பகுதியில் வந்துள்ளது.
- இதில் இடம்பெற்று உள்ள எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும் என்ற வரிகள் கலைத்தொழில் வல்லுனர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு உணவு கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது.
Similar questions
Math,
4 months ago
Computer Science,
4 months ago
Math,
9 months ago
Math,
1 year ago
Hindi,
1 year ago