அக்காலத்துக் கல்விமுறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?
Answers
Answered by
14
அக்காலத்துக் கல்விமுறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள்
மனனப் பயிற்சி
- தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள் முதலியன பாடமாக அமைந்து இருந்தன.
- ஆத்திசூடி, கொன்றை வேந்தன் முதலிய நூல்கள் மாணவர்கள் மனதில் பதிய வேண்டும் என்பதற்காகவே அகராதி வரிசையில் அமைக்கப்பட்டன.
- மேலும் மாணவர்கள் அந்தாதி முறை மற்றும் எதுகை மோனையினை கொண்டும் தங்களின் செய்யுள்களை மனப்பாடம் செய்தனர்.
- கணிதத்தில் கீழ் வாயிலக்கம், மேல் வாயிலக்கம், குழி மாற்று முதலிய பல வகையான வாய்ப்பாடுகள் பாடமாக இருந்தன.
- அந்த காலத்தில் தலைகீழ்ப் பாடமும் நடைமுறையில் இருந்தன.
- அந்த காலத்தில் இருந்த மாணவர்கள் அடிப்படையான நூல்களை மனப்பாடம் செய்து வைத்திருந்தனர்.
Similar questions
English,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago
Science,
1 year ago