“மூன்றான காலம் போல் ஒன்று” -எவை? ஏன்? விளக்குக.
Answers
Answered by
3
Answer:
please write an English I am not able to understand what question are you asking
please follow me
Answered by
7
மூன்றான காலம் போல் ஒன்று
- எண்ணம், வெளியீடு, கேட்டல் ஆகிய மூன்றும் மூன்றான காலம் போல் ஒன்று என மாறுகிறது.
காரணம்
- இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய மூன்றும் நடந்த, நடக்கின்ற, நடக்கும் நிகழ்வுகளை குறிப்பதால் வேறுபட்டு இருந்தாலும், காலம் என குறிப்பிடும் போது ஒன்றாகவே தோன்றுகிறது.
- அது போலவே எண்ணம் என்பது வேறு, வெளியீடு என்பது வேறு, கேட்டல் என்பது வேறு.
- இவை மூன்றும் வேறுபட்ட தன்மையினை உடைய செயல்களை குறிக்கின்றன.
- எனினும் இந்த மூன்றின் விளைவும் ஒன்றாகவே உள்ளது.
- எனவே, இவை எப்போதும் ஒன்றல்ல.
- ஆனால் ஒன்றென எண்ணும் போது காலம் போல ஒன்றாக மாறுகிறது.
Similar questions