India Languages, asked by akasha73944, 7 months ago



வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டு​

Answers

Answered by stylishheart24
8

வேங்கை

வேம் + கை எனவும் தொடர்மொழிகளாகப் பிரிந்து நின்று எள்ளை உண்,வேகின்ற கை எனவும் பொருள் தரும் . இவை இருபொருள்களுக்கும் பொதுவாய் அமைவதால் பொது மொழியாகவும் இருக்கிறது.

Similar questions