படிமம் என்பதன் பொருள் அ) சொல் ஆ) செயல் இ) காட்சி ஈ) ஒலி
Answers
Answered by
2
காட்சி
படிவம்
- படிமம் என்பதன் பொருள் காட்சி என்பது ஆகும்.
- அதாவது படிமம் என்பது விளக்க வந்த ஒரு காட்சியையோ அல்லது கருத்தையோ காட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தி என அழைக்கப்படுகிறது.
- காட்சித் தன்மை உடைய ஒன்றினை அப்படியே காணும் வகையில் வெளியிடுவதன் மூலம் அதன் உண்மை விளக்கத்தினை பெறலாம்.
- இதற்கு ஓவிய அனுபவத்தினைத் தரலாம்.
- புதிய முறையில் தோற்றக் கூறுகளை எடுத்துக்காட்டாக கூறலாம்.
- காட்சித் தன்மையினை கருத்துத் தன்மை உள்ள ஒன்றுக்கு ஒப்பீட்டைக் காட்டி கொடுக்கலாம்.
- கருத்துக்களை புரிய வைக்கலாம்.
- படிவமத்தின் பணியாக காட்சிக்குத் தெளிவு தருவதும், கருத்தைக் காட்சிப்படுத்துவதும் உள்ளது.
- உவமை, உருவகம், சொல்லும் முறை முதலியன படிமத்தினை உருவாக்க பயன்படுகின்றன.
Similar questions