கூற்று : உவமை உருவகம் போலப் படிமமும் வினை, பயன், மெய், உரு ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும். காரணம் : எவ்வகையான படிமமாக இருந்தாலும் அது காட்சி வழியே கருத்தினை விளக்குவதில்லை. அ) கூற்று சரி, காரணம் தவறு ஆ) கூற்று தவறு, காரணம் சரி இ) கூற்றும் சரி, காரணமும் சரி ஈ) கூற்றும் தவறு, காரணமும் தவறு
Answers
Answered by
1
கூற்று சரி, காரணம் தவறு
படிமம்
- படிமம் என்பதன் பொருள் காட்சி என்பது ஆகும்.
- அதாவது படிமம் என்பது விளக்க வந்த ஒரு காட்சியையோ அல்லது கருத்தையோ காட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தி என அழைக்கப்படுகிறது.
- உவமை உருவகம் போலப் படிமமும் வினை, பயன், மெய் (வடிவம்), உரு (நிறம்) ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும்.
- எவ்வகையான படிமமாக இருந்தாலும் அது காட்சி வழியே கருத்தினை விளக்கும் ஓர் உத்தியாக பயன்படுத்தப்படுகிறது.
- படிவமத்தின் பணியாக காட்சிக்குத் தெளிவு தருவதும், கருத்தைக் காட்சிப்படுத்துவதும் உள்ளது.
- உவமை, உருவகம், சொல்லும் முறை முதலியன படிமத்தினை உருவாக்க பயன்படுகின்றன.
- எனவே கூற்று சரி.
- ஆனால் காரணம் தவறாக உள்ளது.
Similar questions
Political Science,
6 months ago
English,
6 months ago
Math,
6 months ago
Environmental Sciences,
1 year ago
Hindi,
1 year ago
Math,
1 year ago