மெய்ப் படிமத்துக்குரிய பாடலைத் தேர்வு செய்க அ) நெருஞ்சிக் கட்கின் புதுமலர் முட்பயந் தாங்கு... ஆ) கட்டில் நிணக்கும் இழிசினன் கையது... இ) பாசிமணிக் கண்ணும் சிவப்புக் கோட்டுக் கழுத்தும்... ஈ) வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப...
Answers
Answered by
6
Answer:
எப்படி இருக்கிறாய் நண்பா....
Answered by
0
பாசிமணிக் கண்ணும் சிவப்புக் கோட்டுக் கழுத்தும்…
படிமம்
- படிமம் என்பது விளக்க வந்த ஒரு காட்சியையோ அல்லது கருத்தையோ காட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தி என அழைக்கப்படுகிறது.
- உவமை உருவகம் போலப் படிமமும் வினை, பயன், மெய் (வடிவம்), உரு (நிறம்) ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும்.
- எவ்வகையான படிமமாக இருந்தாலும் அது காட்சி வழியே கருத்தினை விளக்கும் ஓர் உத்தியாக பயன்படுத்தப்படுகிறது.
மெய்ப் படிமம்
(எ.கா)
- கோவைப்பழ மூக்கும் பாசிமணிக் கண்ணும் சிவப்புக்கோட்டுக் கழுத்தும் வேப்பிலை வாலும்.
விளக்கம்
- கோவைப்பழம் போன்ற மூக்கும் பாசிமணி போன்ற கண்ணும் சிவப்புக்கோட்டு போன்ற கழுத்தும் வேப்பிலை போன்ற வாலும் உள்ளதாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதால் இதில் மெய்ப்படிவம் பயின்று வந்து உள்ளது.
Similar questions