மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கிறது – இதில் எவ்வகைப் படிமம் வெளிப்படுகிறது?
Answers
Answered by
2
மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தி இருக்கிறது
படிமம்
- படிமம் என்பது விளக்க வந்த ஒரு காட்சியையோ அல்லது கருத்தையோ காட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தி என அழைக்கப்படுகிறது.
- உவமை உருவகம் போலப் படிமமும் வினை, பயன், மெய் (வடிவம்), உரு (நிறம்) ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும்.
- எவ்வகையான படிமமாக இருந்தாலும் அது காட்சி வழியே கருத்தினை விளக்கும் ஓர் உத்தியாக பயன்படுத்தப்படுகிறது.
(எ.கா)
- மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தி இருக்கிறது என்ற வரிகளில் உள்ளார்ந்த ஓப்பீடு ஆனது படிமமாக வந்துள்ளது.
- மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தி இருக்கிறது என்ற வரிகளில் மாந்தோப்பு ஆனது பருவக்காலத்தில் அழகுத் தோன்ற விளங்குவதை படிமம் உணர்த்துகிறது.
Similar questions