விளியறி ஞமலி – இதில் குறிப்பிடப்படும் விலங்கு எது? அ) எருது ஆ) குதிரை இ) நாய் ஈ) யாழி
Answers
Answered by
2
(சி) சரியான பதில் என்று நினைக்கிறேன்
Answered by
2
நாய்
அகநானூறு
- அகநானூறு - அகம் + நான்கு + நூறு.
- அகப்பொருள் பற்றிய நானூறு பாடல்களை உடைய நூலான அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று ஆகும்.
- இதில் பாடல் வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்ப திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்டு உள்ளன.
- அகநானூறு ஆனது களிற்றியானை நிரை (120 பாடல்கள்), மணிமிடை பவளம் (180 பாடல்கள்) மற்றும் நித்திலக்கோவை (100 பாடல்கள்) என மூன்றாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- நெய்தல் திணையினைப் பற்றி அம்மூவனார் பாடிய பாடல் நம் பாடப் பகுதியில் இடம்பெற்று உள்ளது.
- அந்த பாடலில் உள்ள விளியறி ஞமலி என்ற வரியில் குறிப்பிடப்படும் விலங்கு நாய் ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
Computer Science,
11 months ago
Math,
11 months ago
Chemistry,
1 year ago