கலி விழா, ஒலி விழா – விளக்கம் தருக
Answers
Answered by
4
Answer:
no I can't understand it
Answered by
9
திருஞான சம்பந்தர்
- திருஞான சம்பந்தர் அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்புகள் சைவ திருமுறைகள் பன்னிரண்டில் முதல் மூன்று திருமுறைகளாக உள்ளன.
- திருஞான சம்பந்தரின் பாடல்கள் இசைப் பாடல்களாகவே திகழ்கின்றன.
- திருஞான சம்பந்தரின் பாடல்கள் நம்பியாண்டார் நம்பி என்பவரால் தொகுக்கப்பட்டு உள்ளன.
- இந்த பாடல்கள் தேவாரம் எனவும் அழைக்கப்படுகின்றன.
- திருஞான சம்பந்தரின் பாடல்களில் சமுதாயத்தின் பொருளாதார கலை பண்பாட்டு நிலைகள், தமிழுக்கு இருந்த உயர்நிலை, இசை தத்துவம் சமயக் கோட்பாடுகள் முதலியன பரவி இருந்தன.
விழாக்கள்
- திருமயிலாப்பூரில் நடைபெற்ற எழுச்சி தரும் விழாவினை கலி விழா எனவும், ஆரவாரம் நிறைந்த விழாவினை ஒலி விழா எனவும் திருஞான சம்பந்தர் அவர்கள் குறிப்பிடுகிறார்.
Similar questions
English,
4 months ago
Business Studies,
4 months ago
Political Science,
4 months ago
English,
9 months ago
Science,
1 year ago
Math,
1 year ago