பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் – தொடரில் உள்ள முரண் நயத்தைக் குறிப்பிடுக.
Answers
Answered by
7
பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
அகநானூறு
- அகப்பொருள் பற்றிய நானூறு பாடல்களை உடைய நூலான அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று ஆகும்.
- இதில் பாடல் வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்ப திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்டு உள்ளன.
- அகநானூறு ஆனது களிற்றியானை நிரை (120 பாடல்கள்), மணிமிடை பவளம் (180 பாடல்கள்) மற்றும் நித்திலக்கோவை (100 பாடல்கள்) என மூன்றாக பிரிக்கப்பட்டு உள்ளது.
முரண் நயம்
- பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் என்ற வரிகளில் நெய்தல் நில மக்களின் மீன் பிடிக்கும் கடல் பெரியது எனவும், அவர்களின் வாழ்விடம் சிறுகுடி எனவும் கூறப்பட்டுள்ளது.
- பெருங்கடல், சிறுகுடி முதலியன இந்த வரிகளில் உள்ள முரண்கள் ஆகும்.
Similar questions