இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்?
Answers
Answered by
4
Answer:
what does it mean pls explain in English
Answered by
8
இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் வேண்டிய உறவு
இராமலிங்க அடிகள்
- இராமலிங்க அடிகள் அவர்கள் சிதம்பரத்தினை அடுத்துள்ள மருதூரில் பிறந்தார்.
- எல்லா உயிர்களின் மீதும் அன்பு செலுத்திய இராமலிங்க அடிகள் அவர்களின் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வரிகளின் மூலம் தன் ஜீவகாருண்யத்தினை வெளிப்படுத்தினார்.
- இவரின் உரைநடை நூல்கள் மனுமுறை கண்ட வாசகம் மற்றும் ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகும்.
கந்தவேளிடம் வேண்டியது
- ஒரு நெறிப்பட்ட மனத்துடன் உன்னுடைய மலரினை போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமருடைய உறவு வேண்டும்.
- உள்ளத்தில் ஒன்றை வைத்துப் புறத்தில் ஒன்றைப் பேசும் வஞ்சகருடைய உறவு என்னைப் பற்றாது காக்க வேண்டும் என கந்தவேளிடம் இராமலிங்க அடிகள் அவர்கள் வேண்டி கேட்கிறார்.
Similar questions
Math,
6 months ago
Math,
6 months ago
Science,
1 year ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago