பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்ற முறையைத் திருஞான சம்பந்தர் எவ்வாறு பதிவு செய்கிறார்.
Answers
Answered by
5
திருஞான சம்பந்தர் பதிவு செய்த பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்ற முறை
- இளம் பெண்கள் ஆரவாரத்துடன் கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளை உடைய பெரிய ஊர் சென்னையின் ஒரு பகுதியாக உள்ள திருமயிலை ஆகும்.
- திருமயிலை கபாலீச்சரம் கோவிலில் எழுந்து அருளியிருக்கும் இறைவனுக்குப் பூசையிடப்படும் எழுச்சி மிகுந்த விழாவே பங்குனி உத்திரப் பெருவிழா ஆகும்.
- பங்குனி உத்திரப் பெருவிழா ஆனது ஆரவாரம் நிறைந்தது எனவும், திசை தோறும் பூசையிடும் விழா எனவும், பல்லியங்களும், இன்ன பிற கருவிகளும் சேர்ந்து இசைத்துப் பெரும் ஒலி எழுப்பும் விழா எனவும் திருஞான சம்பந்தர் அவர்கள் பங்குனி உத்திரப் பெருவிழா நடைபெற்ற முறையினைப் பற்றி தம் தேவாரப் பதிகத்தில் பதிவு செய்கிறார்.
Similar questions