நெல்லின் நேரே வெண்கல் உப்பு – இத்தொடரின் வழி பண்டமாற்று வணிகத்தை விளக்குக.
Answers
Answered by
2
Answer:
Answered by
2
நெல்லின் நேரே வெண்கல் உப்பு என்ற தொடரின் வழி பண்டமாற்று வணிகம்
- பண்டைய காலத்தில் மக்கள் தாங்கள் வாழ்ந்த நிலத்தின் இயல்புக்கு ஏற்பத் தொழில் செய்து வந்தனர்.
- மருத நில மக்கள் வயல் நிலங்களில் நெல்லினை உற்பத்திச் செய்தனர்.
- நெய்தல் நில மக்கள் உப்பங்கழிகளில் உப்புத் தயாரித்தல், பெருங்கடலில் மீன்பிடித்தல் முதலியன தொழில்களைச் செய்தனர்.
- நெல்லின் நேரே வெண்கல் உப்பு என்ற தொடரானது உப்பினை நெல்லுக்கு மாற்றாக் கொடுத்தனர் என்பதை குறிக்கிறது.
- இதன் மூலம் பண்டைய காலத்தில் மக்களிடையே பண்டமாற்று வணிகம் நடைபெற்றது தெளிவாகிறது.
- நெய்தல் நில மக்கள் மருத நிலத்தில் விளைந்த நெல்லினை பெற்று அதற்கு பண்டமாற்றாக உப்பினை வழங்கினர்.
Similar questions