ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர் அ) சிவஞான முனிவர் ஆ) மயிலைநாதர் இ) ஆறுமுகநாவலர் ஈ) இளம்பூரணர்
Answers
Answered by
2
Answer:
option c arumuga navalar
Explanation:
Mark as brainleist
Answered by
0
மயிலைநாதர்
ஐம்பெருங்காப்பியங்கள்
- ஐம்பெருங்காப்பியங்கள் என்ற முறை ஆனது எப்போது தோன்றியது என உறுதியாக கூற இயலவில்லை.
- ஆனாலும் பஞ்ச காப்பியம், பஞ்ச காவியம் முதலிய சொற்றொடர்களும், பெருங்காப்பிய நூல் வகைகளும் குறிக்கப்பட்டு உள்ளன.
- ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர் மயிலைநாதர் ஆவார்.
- இவர் நன்னூலுக்கு உரை எழுதியுள்ளார்.
- தமிழ் விடு தூது என்ற நூலில் பஞ்ச காப்பியம் என்ற சொற்றொடர் இடம்பெற்று உள்ளது.
- பொருள் தொகை நிகண்டு, திருத்தணிகை உலா முதலிய நூல்கள் பெருங்காப்பியங்கள் ஐந்து எனக் குறிப்பிட்டு அதன் பெயர்களையும் குறிப்பிட்டு உள்ளன.
- சிறு காப்பியங்கள் ஐந்து என வழங்கும் வழக்கம் ஆனது சி.வை. தாமோதரனார் காலத்திற்கு முன்பே இருந்துள்ளது என்பது அவரால் பதிப்பிக்கப்பட்ட சூளாமணி பதிப்புரையிலிருந்து அறியப்படுகிறது.
Similar questions