India Languages, asked by amuthainiyan3, 9 months ago

நோயின் வகைகள் , அவற்றைத் தீர்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை?​

Answers

Answered by prethamercy091
15

●ஒளிபொருந்திய அணிகலன்களை அணிந்த பெண்ணே! நோயின் தன்மை பற்றி யார் வினவினாலும் அது மூன்று வகைப்படும் என அறிவாயாக.

●மருந்தினால் நீங்கும் நோய்.

●எதனாலும் தீராத தன்மையுடைய நோய் மற்றொரு வகை.

●வெளியில் ஆறி உள்ளுக்குள் இருந்து துன்பம் தரும் நோய்.

●அகற்றுவதற்கு அரியவை பிறவித் துன்பங்கள் ஆகும்.

●இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று. நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் ●என்பவையே அம்மருந்துகள்.

இவற்றை ஏற்றோர் பிறவித்துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்.

Answered by roshini7963
9

Explanation:

Mark me as brilliant

Thank you

correct answer

Attachments:
Similar questions