தவறான இணையைத் தேர்க பாவகை இலக்கியம் அ) விருத்தப்பா - நாலடியார் ஆ) ஆசிரியப்பா - அகநானூறு இ) கலிவெண்பா - தூது ஈ) குறள்வெண்பா - திருக்குறள்
Answers
Answered by
0
Answer:
ungaluku tamizhum ada yerungum pollavidal
Answered by
5
விருத்தப்பா - நாலடியார்
விருத்தப்பா - சீவக சிந்தாமணி, கம்ப ராமாயணம்
- சீவகனின் வரலாற்றினை கூறும் சீவக சிந்தாமணி மற்றும் இராமனின் கதையினை கூறும் கம்ப ராமாயணம் ஆகிய காவியங்களே விருத்தப்பாக்களினால் ஆனது ஆகும்.
ஆசிரியப்பா - அகநானூறு
- அகம் பற்றிய நானூறு பாடல்களை உடைய நூலான அகநானூறு ஆசிரியப்பாவில் ஆன நூல் ஆகும்.
கலிவெண்பா - தூது
- தூது இலக்கியங்கள் கலி வெண்பாவினால் இயற்றப்பட்ட இலக்கியம் ஆகும்.
குறள்வெண்பா - திருக்குறள்
- உலக பொதுமறை, முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்திரவேதம் என பல சிறப்புப் பெயர்களை கொண்ட திருக்குறள் குறள் வெண்பாவினால் உருவான நூல் ஆகும்.
- எனவே விருத்தப்பா - நாலடியார் என்பதே தவறான இணை ஆகும்.
Similar questions
English,
5 months ago
Accountancy,
10 months ago
Math,
10 months ago
Hindi,
1 year ago
Hindi,
1 year ago