காப்பியச் சிற்றுறுப்புகள் சிலவற்றை எழுதுக?
Answers
Answered by
0
Answer:
sorry iam could not understand this question sorry please brainleist and follow me ☺️
Answered by
0
காப்பியச் சிற்றுறுப்புகள்
காப்பியம்
- காப்பியம் என்னும் சொல் ஆனது காப்பு + இயம் எனப் பிரிந்து மரபைக் காப்பது, இயம்புவது, வெளிப்படுத்துவது, மொழியைச் சிதையாமல் காப்பது என்றெல்லாம் பொருள் தருகிறது.
சிற்றுறுப்புகள்
- காதை, சருக்கம், இலம்பகம், படலம் முதலியன காப்பிய சிற்றுறுப்புகள் ஆகும்.
- மணிமேகலை மற்றும் சிலப்பதிகாரத்தின் சிற்றுறுப்பாக காதை உள்ளது.
- பாரதம் மற்றும் சூளாமணி ஆகிய காவியங்களின் சிறு உறுப்பாக சருக்கம் உள்ளது.
- ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி காப்பியத்தின் சிறு உறுப்பாக இலம்பகம் உள்ளது.
- இறைவன் முருகனின் பெருமையினை கூறும் கந்த புராணம் மற்றும் இராமனின் கதையினை கூறும் கம்ப ராமாயணம் ஆகிய காவியங்களின் சிறு உறுப்பாக படலம் உள்ளது.
Similar questions