India Languages, asked by anjalin, 9 months ago

ஆர்ப்பரிக்கும் கடல் அதன் அடித்தளம் மௌனம்; மகா மௌனம் – அடிகள் புலப்படுத்துவது அ) இரைச்சல் ஆ) குறைகுடம் கூத்தாடும் இ) நிறைகுடம் நீர்த்தழும்பல் இல் ஈ) புற அசைவுகள் அகத்திணை அசைக்க இயலாது.

Answers

Answered by steffiaspinno
1

புற அசைவுகள் அகத்திணை அசைக்க இயலாது

க‌விஞ‌ர் நகுல‌ன்

  • கு‌ம்பகோண‌த்‌தி‌ல் ‌பிற‌ந்த க‌விஞ‌ர் நகுல‌‌னி‌‌ன் இய‌ற்பெய‌ர் டி.கே. துரைசா‌மி ஆகு‌ம்.
  • இவ‌ர் அ‌ண்ணாமலை‌ப் ப‌ல்கலை‌க் கழக‌த்‌தி‌ல் த‌மி‌ழ் ம‌ற்று‌ம் ஆ‌ங்‌கில‌ம் ஆ‌கிய இரு மொ‌ழிக‌ளிலு‌ம் முதுகலை‌ப் ப‌ட்ட‌ம் பெ‌ற்றவ‌ர்.
  • இவ‌ர் மகாக‌வி பார‌தி‌யா‌ரி‌ன் க‌விதைகளை ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் மொ‌ழி‌ பெய‌ர்‌‌த்து‌ள்ளா‌ர்.
  • இவ‌ர் இதுவரை 7 பு‌தின‌ங்க‌ளை எழு‌தியு‌ள்ளா‌ர்.
  • க‌விஞ‌ர் நகுல‌ன் அவ‌ர்க‌ள் எழு‌திய க‌விதைக‌ள்  மூ‌ன்று, ஐ‌ந்து க‌ண்ணாடியாகு‌ம் க‌ண்க‌ள், நா‌ய்க‌ள், வா‌க்கு மூல‌ம், சுரு‌தி முத‌லிய ‌சிறு ‌சிறு தொகு‌திகளாக வெ‌ளி வ‌ந்து‌ள்ளன.
  • இவ‌ர் சொ‌ல் ‌விளையா‌‌ட்டு‌களோ, வா‌‌ழ்‌க்கை ப‌ற்‌றிய எ‌ந்த‌க் குழ‌ப்பமோ இ‌ல்லாம‌ல் தெ‌ளிவான ‌சி‌ந்தனையோடு  கரு‌த்து‌க்களை எழு‌தியு‌ள்ளா‌ர்.
  • இவ‌ர் இய‌ற்‌றிய ஆர்ப்பரிக்கும் கடல் அதன் அடித்தளம் மௌனம்; மகா மௌனம் – அடிகள் புலப்படுத்துவது புற அசைவுகள் அகத்திணை அசைக்க இயலாது எ‌ன்பது ஆகு‌ம்.
Similar questions