‘மூச்சு நின்று விட்டால் பேச்சும் அடங்கும்’ – கவிதைக்குப் பொருத்தமான பழமொழி ஒன்றை எழுதுக.
Answers
Answered by
1
மூச்சு நின்று விட்டால் பேச்சும் அடங்கும்
கவிஞர் நகுலன்
- கும்பகோணத்தில் பிறந்த கவிஞர் நகுலனின் இயற்பெயர் டி.கே. துரைசாமி ஆகும்.
- இவர் மகாகவி பாரதியாரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
- இவர் இதுவரை 7 புதினங்களை எழுதியுள்ளார்.
- கவிஞர் நகுலன் அவர்கள் எழுதிய கவிதைகள் மூன்று, ஐந்து கண்ணாடியாகும் கண்கள், நாய்கள், வாக்கு மூலம், சுருதி முதலிய சிறு சிறு தொகுதிகளாக வெளி வந்துள்ளன.
- இவர் சொல் விளையாட்டுகளோ, வாழ்க்கை பற்றிய எந்தக் குழப்பமோ இல்லாமல் தெளிவான சிந்தனையோடு கருத்துக்களை எழுதியுள்ளார்.
- இவர் இயற்றிய மூச்சு நின்று விட்டால் பேச்சும் அடங்கும் என்ற கவிதைக்குப் பொருத்தமான பழமொழி எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கிவிடும் மற்றும் பல்லு போனால் சொல்லு போச்சு முதலியன ஆகும்.
Similar questions