ஏதேனும் இரண்டு மெய்ப்பாடுகள் தோன்றுவதற்கான சூழ்நிலையைக் கற்பனையாகப் படைக்க .
Answers
Answered by
14
❤️இது திருமணத்துக்கு முன்னர், திருமணத்துக்குப் பின்னர் என்னும் இரண்டு கோணங்களில் நோக்கப்பட்டுள்ளது. மணப்போர் ...♥️
Answered by
3
மெய்ப்பாடுகள் தோன்றுவதற்கான சூழ்நிலை
- சிரிப்பு, அழுகை, சிறுமை, வியப்பு, அச்சம், பெருமை, சினம், மகிழ்ச்சி என மெய்ப்பாடுகள் எட்டு வகைப்படும்.
சிரிப்பு
- இராம்கி அடித்ததால் அழுதுக் கொண்டிருந்த பவித்ராவினை பார்த்த அவளது கணவன் இராம்கி தன் கோபத்தினை போக்கி அவளிடம் மன்னிப்பு கேட்டுச் சிரிக்க சொன்னான்.
- ஆனால் அவள் சிரிக்கவில்லை.
- உடனே கதவினை சாற்றிய இராம்கி பவித்ராவின் சுடிதாரை அணிந்து வந்து அவள் முன் நின்றான்.
- இதனை கொஞ்சம் கூட எதிர்பாராத பவித்ரா, இராம்கியின் கோலத்தினை பார்த்து சிரித்தாள்.
பெருமை
- வரதட்சணைக் கொடுமைகள் நிறைந்த இந்த உலகில் எனக்கு நகைகள், பணத்தின் மீது ஆசை இல்லை.
- எனவே எனக்கு வரதட்சணையாக ஒரு ரூபாய் கூட தர வேண்டாம்.
- உங்கள் பெண்ணை மட்டும் என்னுடன் அனுப்புங்கள்.
- அவளை நான் என்னால் முடிந்த அளவிற்கு நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என இராம்கி கூறியதை கேட்ட அவளின் வருங்கால மனைவியான பவித்ரா இராம்கியை எண்ணி பெருமிதம் கொண்டாள்.
Similar questions