கவிதை என்பது கண்முன் நிகழ்வதையும் மனதில் நிகழ்வதையும் தொடர்புபடுத்திச் சொற்சிமிழில் அடைக்கும் முயற்சியே என்பதை நகுலன் கவிதையைக் கொண்டு நிறுவுக
Answers
Answered by
2
கவிஞர் நகுலன்
- கும்பகோணத்தில் பிறந்த கவிஞர் நகுலனின் இயற்பெயர் டி.கே. துரைசாமி ஆகும்.
- இவர் மகாகவி பாரதியாரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
- இவர் இதுவரை 7 புதினங்களை எழுதியுள்ளார்.
- கவிஞர் நகுலன் அவர்கள் எழுதிய கவிதைகள் மூன்று, ஐந்து கண்ணாடியாகும் கண்கள், நாய்கள், வாக்கு மூலம், சுருதி முதலிய சிறு சிறு தொகுதிகளாக வெளி வந்துள்ளன.
நிகழ்வு
- கவிதை என்பது கண்முன் நிகழ்வதையும் மனதில் நிகழ்வதையும் தொடர்புபடுத்திச் சொற்சிமிழில் அடைக்கும் முயற்சி ஆகும்.
- பொது நாம் எண்ணி தொடங்கிய செயல் வேறு விதமாக நடந்தால், நாம் ஒன்று நினைக்க வேறு ஒன்று நடக்குகிறது என நினைப்போம்.
- இதை கவிஞர் தன் கற்பனையில் இருப்பதற்கென்று தான் வருகிறோம் இல்லாமல் போகிறோம் என கவிதையாக படைத்துள்ளார்.
Similar questions