அல்லல் படுப்பதூம் இல் – எவரோடு பழகினால்? அ) வாள்போல் பகைவர் ஆ) மெய்ப்பொருள் காண்பவர் இ) எண்ணியாங்கு எய்துபவர் ஈ) தீயினத்தார்
Answers
Answered by
0
⌫⌫⌫⌫⌫⌫⌫⌫ ⌫⌫
Explanation:
⌫⌫⌫⌫⌫⌫⌫⌫⌫⌫
Answered by
0
தீயினத்தார்
திருக்குறள்
- உலக மக்கள் அனைவருக்கும் தேவையான பொதுவான கருத்துக்களை கூறுவதால் உலக பொதுமறை என திருக்குறள் அழைக்கப்படுகிறது.
- இது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
- முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்திரவேதம் என பல சிறப்புப் பெயர்களை கொண்டு உள்ளது.
- திருக்குறளின் சிறப்பினை விளக்க புலவர்களால் பாடப்பட்ட நூல் திருவள்ளுவமாலை ஆகும்.
அல்லல் படுப்பதூம் இல்
- நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை; தீயினத்தின்
- அல்லல் படுப்பதூஉம் இல்.
விளக்கம்
- நல்ல குணமுடையவர்களை விட சிறந்த துணையும் இந்த உலகில் இல்லை.
- தீய இனத்தினைவிடத் துன்பத்தை தரும் பகையும் இல்லை.
Similar questions
Science,
4 months ago
Computer Science,
4 months ago
Computer Science,
4 months ago
World Languages,
8 months ago
English,
8 months ago
Chemistry,
1 year ago
Math,
1 year ago