திண்ணியர் என்பதன் பொருள் அ) அறிவுடையவர் ஆ) மன உறுதியுடையவர் இ) தீக்காய்வார் ஈ) அறிவினார்
Answers
Answered by
10
Answer:
option c is correct answer
Explanation:
Mark as brainleist and follow me ☺️
Answered by
14
மன உறுதியுடையவர்
திருக்குறள்
- உலக மக்கள் அனைவருக்கும் தேவையான பொதுவான கருத்துக்களை கூறுவதால் உலக பொதுமறை என திருக்குறள் அழைக்கப்படுகிறது.
- இது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
- முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்திரவேதம் என பல சிறப்புப் பெயர்களை கொண்டு உள்ளது.
- திருக்குறளின் சிறப்பினை விளக்க புலவர்களால் பாடப்பட்ட நூல் திருவள்ளுவமாலை ஆகும்.
வினைத்திட்பம்
- எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.
விளக்கம்
- ஒன்றை எண்ணியவர் மன உறுதி உடையவராக இருந்தால் எண்ணியதை எண்ணியவாரே அவரால் அடைய இயலும்.
- இதில் திண்ணியர் என்பதன் பொருள் மன உறுதியுடையவர் ஆவார்.
Similar questions
English,
6 months ago
Math,
6 months ago
Social Sciences,
6 months ago
English,
1 year ago
English,
1 year ago