India Languages, asked by anjalin, 8 months ago

ஆராய்ந்து சொல்கிறவர் அ) அரசர் ஆ) சொல்லியபடி செய்பவர் இ) தூதுவர் ஈ) உறவின‌ர்

Answers

Answered by steffiaspinno
1

தூதுவர்

திரு‌க்கு‌ற‌ள்  

  • உலக ம‌க்க‌ள் அனைவரு‌க்கு‌ம் தேவையான பொதுவான கரு‌த்து‌க்களை கூறுவதா‌ல் உலக பொதுமறை என ‌திரு‌க்குற‌‌ள் அழை‌க்க‌ப்படு‌‌கிறது.
  • இது அற‌த்து‌ப்பா‌ல், பொரு‌ட்பா‌ல், காம‌த்து‌ப்பா‌ல் என மூ‌ன்று ‌பி‌ரிவுகளையு‌ம், 133 அ‌திகார‌ங்களையு‌ம், 1330 குற‌ட்பா‌க்களையு‌ம் கொ‌ண்டு உ‌ள்ளது.
  • மு‌ப்பா‌ல், பொ‌ய்யாமொ‌ழி, வாயுறைவா‌ழ்‌த்து, உ‌த்‌திரவேத‌ம் என பல ‌சிற‌ப்பு‌‌ப் பெய‌ர்களை கொ‌ண்டு உ‌ள்ளது.
  • ‌திரு‌க்குற‌‌ளி‌ன் ‌சி‌ற‌ப்‌பினை ‌விள‌க்க புலவ‌ர்களா‌ல் பாட‌ப்ப‌ட்ட நூ‌ல் ‌திருவ‌ள்ளுவமாலை ஆகு‌ம்.

தூது

  • கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து     எண்ணி உரைப்பான் தலை.  

விள‌க்‌க‌ம்

  • த‌ன் கடமை எ‌ன்ன எ‌‌ன்பதை தெ‌ளிவாக அ‌றி‌ந்து, அதனை செ‌ய்வத‌ற்கு ஏ‌ற்ற கால‌த்‌தினையு‌ம், இட‌த்‌தினையு‌ம் ஆரா‌ய்‌ந்து சொ‌ல்‌கி‌ன்றவரே ‌‌சிற‌ந்த தூதுவ‌ர் ஆவார்.  
Similar questions