எளியது, அரியது என்பன அ) தீயினத்தின் துணை – நல்லினத்தின் துணை ஆ) சொல்வது – சொல்லியபடி செய்வது இ) சிறுமை பல செய்வது – பகைவர் தொடர்பு ஈ) மெய்ப்பொருள் காண்பது – உருவுகண்டு எள்ளாதது
Answers
Answered by
0
Answer:
ക റെ ചൊറി കൈസെ ഹൈ സല്ലു നചേജി ക കപ്ട കോൾ കെ കുട്ടിയ മദർച്ചോട് ഹരമി ലാൻഡ് ചുടെജി ബോൺസ് ദിഖൈ മെയ്ൻ ടോ മെയ്ൻ ടോ ഐല ബോയ്ഫ്രണ്ട് ഹും ആക രാട് ബിറോഞ്ഞ.
Answered by
0
சொல்வது – சொல்லியபடி செய்வது
திருக்குறள்
- உலக மக்கள் அனைவருக்கும் தேவையான பொதுவான கருத்துக்களை கூறுவதால் உலக பொதுமறை என திருக்குறள் அழைக்கப்படுகிறது.
- இது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
- முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்திரவேதம் என பல சிறப்புப் பெயர்களை கொண்டு உள்ளது.
- திருக்குறளின் சிறப்பினை விளக்க புலவர்களால் பாடப்பட்ட நூல் திருவள்ளுவமாலை ஆகும்.
வினைத்திட்பம்
- சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம்
- சொல்லிய வண்ணம் செயல்.
விளக்கம்
- ஒரு செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என சொல்வது அனைவருக்கும் எளியது.
- ஆனால் சொல்வாறே செய்து முடித்தல் அரியது ஆகும்.
Similar questions