மனத்தை அதன்போக்கில் செல்லவிடக் கூடாது என்று வள்ளுவம் கூறுவது ஏன்?
Answers
Answered by
0
மனத்தை அதன்போக்கில் செல்லவிடக் கூடாது என்று வள்ளுவம் கூறுவதன் காரணம்
திருக்குறள்
- உலக பொதுமறை என அழைக்கப்படும் திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
- முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்திரவேதம் என பல சிறப்புப் பெயர்களை கொண்டு உள்ளது.
- திருக்குறளின் சிறப்பினை விளக்க புலவர்களால் பாடப்பட்ட நூல் திருவள்ளுவமாலை ஆகும்.
அறிவுடைமை
- சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
- நன்றின்பால் உய்ப்பது அறிவு.
விளக்கம்
- மனத்தை அதன்போக்கில் செல்லவிடக் கூடாது.
- அவ்வாறு விட்டால் அது தீய வழியில் செல்லும்.
- எனவே தீய வழியில் செல்கின்ற மனதினை நல் வழியில் செலுத்துவதே அறிவுடைமை ஆகும்.
Similar questions