உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து – இக்குறட்பாவின் உவமையைப் பொருளோடு பொருத்துக.
Answers
Answered by
2
Answer:
அதன் அர்த்தம்... ஒருவர் அடுத்தவரின் உருவத்தை கண்டு அவரை தேர்வு செய்யக் கூடாது.
Answered by
0
உவமையைப் பொருளுடன் பொருத்துதல்
உவமை
- ஒன்றை பற்றி விளக்க, தெளிவுபடுத்த, அழகுபடுத்த உதவும் மிகவும் எளிமையான, தொன்மையான கருவியே உவமை ஆகும்.
- சங்க இலக்கியங்களில் பிற அணிகளை ஒப்பிடுகையில் உவமை அணிதான் அதிகமாக இடம்பெற்றுள்ளது.
(எ.கா)
- உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
- அச்சாணி அன்னார் உடைத்து.
விளக்கம்
- உருளுக்கின்ற உருவில் பெரிய தேருக்கு பிடிமானமாக இருப்பது உருவில் மிகச்சிறியதாக உள்ள அச்சாணி ஆகும்.
- எனவே யாரையும் உருவத்தினை வைத்து மதிப்பிடாமல் அவரின் திறமை மற்றும் பண்பினை வைத்து எடை போட வேண்டும் என்பது இந்த குறளின் பொருள்.
- இந்த குறளில் உருளுக்கின்ற பெரிய தேருக்கு பிடிமானமாக உள்ள அச்சாணி ஆனது உருவில் சிறியவராக, எளிமையானவராக இருப்பவர்களுக்கு உவமையாக கூறப்பட்டுள்ளது.
Similar questions