India Languages, asked by anjalin, 9 months ago

மன உறுதியின் தேவை பற்றித் திருக்குறள் யாது கூறுகிறது?

Answers

Answered by steffiaspinno
0

மன உறுதியின் தேவை பற்றித் திருக்குறள் கூறுவது

திரு‌க்கு‌ற‌ள்

  • உலக பொதுமறை என ‌ அழை‌க்க‌ப்படு‌‌‌ம் திரு‌க்குற‌‌ள் அற‌த்து‌ப்பா‌ல், பொரு‌ட்பா‌ல், காம‌த்து‌ப்பா‌ல் என மூ‌ன்று ‌பி‌ரிவுகளையு‌ம், 133 அ‌திகார‌ங்களையு‌ம், 1330 குற‌ட்பா‌க்களையு‌ம் கொ‌ண்டு உ‌ள்ளது.
  • மு‌ப்பா‌ல், பொ‌ய்யாமொ‌ழி, வாயுறைவா‌ழ்‌த்து, உ‌த்‌திரவேத‌ம் என பல ‌சிற‌ப்பு‌‌ப் பெய‌ர்களை கொ‌ண்டு உ‌ள்ளது.
  • ‌திரு‌க்குற‌‌ளி‌ன் ‌சி‌ற‌ப்‌பினை ‌விள‌க்க புலவ‌ர்களா‌ல் பாட‌ப்ப‌ட்ட நூ‌ல் ‌திருவ‌ள்ளுவமாலை ஆகு‌ம்.  

மன உறு‌தி  

  • வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்       மற்றைய எல்லாம் பிற.
  • ‌எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்   திண்ணியர் ஆகப் பெறி‌ன்.  

‌வி‌ள‌க்க‌ம்  

  • ந‌ல்ல செய‌ல்பா‌ட்டி‌ற்கு மன உறு‌தியே தேவை.
  • ஒ‌ன்றை எ‌ண்‌ணியவ‌ர் மன உறு‌தி உடையவராக இரு‌ந்தா‌‌ல் எ‌ண்‌ணியதை எ‌ண்‌ணியவாரே அவரா‌ல் அடைய இயலு‌ம்.
Similar questions
Math, 4 months ago